অর্থ : உயிரினங்களின் உடலை விட்டு உயிர் பிரிவது.
							উদাহরণ : 
							பூமியில் பிறந்தவர்கள் எல்லாம் இறந்து தான் ஆகவேண்டும்
							
সমার্থক : இறப்பு, சாவு, துஞ்சுதல், மறைவு
অন্যান্য ভাষায় অনুবাদ :
शरीर से प्राण निकल जाने के बाद की अवस्था।
जन्म लेने वाले की मृत्यु निश्चित है।অর্থ : உயிர் இழப்பு.
							উদাহরণ : 
							சோமனின் இறப்பு சமீபத்தில் தான் நிகழ்ந்தது
							
অন্যান্য ভাষায় অনুবাদ :