অর্থ : தனக்கு பிடித்தமானவற்றை செய்ய வேண்டும் என்ற உணர்வு.
							উদাহরণ : 
							ஒவ்வொரு தந்தையும் தன்னுடைய குழந்தைகள் நன்றாக வாழ வேண்டும் என்று விருப்பம் கொள்கிறார்கள்
							
সমার্থক : அவா, ஆசை, ஆவல், இஷ்டம், நாட்டம், பற்று, பற்றுதல், பிடித்தம், பிடிப்பு, பிரியம், வாஞ்சை, விருப்பம், விருப்பு, விழைவு, வேட்கை
অন্যান্য ভাষায় অনুবাদ :
किसी पर भरोसा रखने की क्रिया कि अमुक कार्य उसके द्वारा हो सकता है या हो जायेगा।
हर पिता की अपने पुत्र से यह अपेक्षा रहती है कि वह अपने जीवन में सफल हो।