অর্থ : வினைச் சொற்களின் மூல உறுப்பு
							উদাহরণ : 
							படித்தான் என்ற சொல்லின் வேர் சொல் படி ஆகும்.
							
সমার্থক : வேர்
অন্যান্য ভাষায় অনুবাদ :
অর্থ : ஏதுக்காரணம், மூலம்
							উদাহরণ : 
							வக்கீல் கொலையின் ஏதுக்காரணத்தை கண்டுபிடிக்க முற்பட்டார்.
							
সমার্থক : ஏதுக்காரணம்
অন্যান্য ভাষায় অনুবাদ :
অর্থ : ஒன்று தோன்றுவதற்கு அடிப்படை காரணம்
							উদাহরণ : 
							இந்தச் செய்திக்கு மூலம் ஒரு ஆங்கிலப் பத்திரிக்கை.
							
অন্যান্য ভাষায় অনুবাদ :
A document (or organization) from which information is obtained.
The reporter had two sources for the story.অর্থ : ஒன்று தோன்றுவதற்கு அடிப்படை ஆதாரம்
							উদাহরণ : 
							பூமி என்ற சொல்லின் மூலம் சமஸ்கிருதத்தில் பூ என்ற சொல்லிலிருந்து உருவானது
							
সমার্থক : பிறப்பிடம்
অন্যান্য ভাষায় অনুবাদ :
शब्द का वह मूल रूप जिससे वह निकला या बना हो।
भूमि शब्द की व्युत्पत्ति संस्कृत के भू शब्द से हुई है।(historical linguistics) an explanation of the historical origins of a word or phrase.
derivation, deriving, etymologizingঅর্থ : மூல காரணம்
							উদাহরণ : 
							பிரச்சினையின் மூலத்தை அறிய அனைவரும் முற்பட்டனர்.
							
সমার্থক : ஏதுக்காரணம்
অন্যান্য ভাষায় অনুবাদ :