சாமி (பெயர்ச்சொல்)
துறவறம் மேற்கொண்டவர்களைக் குறிப்பிடும் சொல்
வசிக்குமிடம் (பெயர்ச்சொல்)
உயிரினங்கள் பாதுகாப்பாக உண்ணுவதற்கும், உறங்குவதற்குமான இடம்.
இரக்கம் (பெயர்ச்சொல்)
பிற உயிர்களின் துன்பம் கண்டு வருந்தும் நிலை
வாழுமிடம் (பெயர்ச்சொல்)
உயிரினங்கள் பாதுகாப்பாக உண்ணுவதற்கும், உறங்குவதற்குமான இடம்.
திருடன் (பெயர்ச்சொல்)
திருடுவதைத் தொழிலாகச் செய்பவன்.
புருகம் (பெயர்ச்சொல்)
ஒன்றின் முதுகின் மேல் கருப்பாக இருக்கும் ஒரு குதிரை
மணவாளன் (பெயர்ச்சொல்)
ஒரு பெண்ணை சட்டப் படி மணந்து வாழ்பவன்.
உருவசிலை (பெயர்ச்சொல்)
ஒருவரின் உருவத்தை கல்லில் செதுக்கப்பட்ட அல்லது உலோகத்தை உருக்கி வார்தத உருவம்.
தண்ணீர்துளி (பெயர்ச்சொல்)
நீரின் துளி
நன்கொடை (பெயர்ச்சொல்)
பொதுக் காரியங்களுக்காக அல்லது கோயில், கல்வி நிறுவனம் போன்றவற்றுக்கு மனம், உவந்து வழங்கும் தொகை அல்லது பொருள்.