Meaning : இது ஒரு திராவிடமொழி மிகவும் பழமையானது, தமிழ்நாட்டின் தாய்மொழியாகும்.
Example :
அவர்கள் இருவரும் தமிழில் பேசிக் கொண்டிருக்கின்றனர்
Translation in other languages :
The Dravidian language spoken since prehistoric times by the Tamil in southern India and Sri Lanka.
tamil