पृष्ठ के पते की प्रतिलिपि बनाएँ ट्विटर पर सांझा करें व्हाट्सएप पर सांझा करें फेसबुक पर सांझा करें
गूगल प्ले पर पाएं
தமிழ் शब्दकोश से ஆக்ரோஷம் शब्द का अर्थ तथा उदाहरण पर्यायवाची एवम् विलोम शब्दों के साथ।

ஆக்ரோஷம்   பெயர்ச்சொல்

अर्थ : அநீதி, கொடுமை, அவமதிப்பு, இயலாமை முதலியவற்றுக்கு உள்ளாகும்போது ஒருவருடைய முகத்தில், செயலில் வெளிப்படும் அல்லது மனதில் உண்டாகும் கடுமை உணர்வு.

उदाहरण : அவனுக்கு கோபம் வந்ததால் கொலைச் செய்தான்

पर्यायवाची : கோபம், சினம்

अर्थ : அநீதி, கொடுமை, அவமதிப்பு, இயலாமை முதலியவற்றுக்கு உள்ளாகும் போது ஒருவருடைய முகத்தில், செயலில் வெளிப்படும் அல்லது மனத்தில் உண்டாகும் கடுமை உணர்வு.

उदाहरण : அவன் சாதாரண விசயத்திற்கு கூட கோபம் அடைகிறான்

पर्यायवाची : ஆங்காரம், ஆத்திரம், ஆவேசம், கடுகடுபபு, கடுப்பு, காட்டம், குரோதம், கோபம், சிடுசிடுப்பு, சினம், சீற்றம், மூர்க்கம், ரௌத்திரம்


अन्य भाषाओं में अनुवाद :

चिढ़ने की अवस्था या भाव।

चिढ़ के कारण उसने अपना मुँह फेर लिया।
चिड़, चिढ़

Anger produced by some annoying irritation.

annoyance, chafe, vexation

अर्थ : பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில் ஏற்படும் கோப உணர்வு.

उदाहरण : என்னுடைய பேச்சைக் கேட்டு அவனுக்கு எரிச்சல் வந்ததது

पर्यायवाची : அங்காரம், ஆவேசம், எரிச்சல், கடுகடுப்பு, கடுப்பு, காட்டம், குரோதம், கொதிப்பு, கோபதாபம், கோபம், சிடுசிடுத்தல், சினம், சீற்றம், மதம், மூர்க்கம், மூர்க்கவெறி, ருத்திரம், ரோஷம், ரௌத்திரம், வீராவேசம், வெறி


अन्य भाषाओं में अनुवाद :

खीजने का भाव या वह क्रोध जो मन-ही-मन रहे।

उसकी खीज देखकर सब उसे और चिढ़ाने लगे।
अनख, कुढ़न, खीज, खीझ, खीस, खुंदक, झुँझलाहट, भँड़ास

Agitation resulting from active worry.

Don't get in a stew.
He's in a sweat about exams.
fret, lather, stew, sweat, swither

अर्थ : கோபம் கொள்ளும் நிலை அல்லது தன்மை

उदाहरण : கோபத்தில் கட்டுபாடாக இருப்பது மிக பெரிய விசயம்

पर्यायवाची : ஆங்காரம், கடுப்பு, கடுமை, காட்டம், கொதிப்பு, கோபதாபம், கோபம், சினம், சீற்றம், ருத்ரம், ரெளத்திரம், வெகுளி, வெஞ்சினம், வெம்மை


अन्य भाषाओं में अनुवाद :

रुष्ट होने की क्रिया या भाव।

रूठन पर काबू पाना बहुत बड़ी बात होती है।
रूठन

A mood or display of sullen aloofness or withdrawal.

Stayed home in a sulk.
sulk, sulkiness

अर्थ : அநீதி, கொடுமை, அவமதிப்பு, இயலாமை முதலியவற்றுக்கு உள்ளாகும்போது ஒருவருடைய முகத்தில், செயலில் வெளிப்படும் அல்லது மனதில் உண்டாகும் கடுமை உணர்வு

उदाहरण : தங்களின் கோபத்தின் காரணம் என்ன?

पर्यायवाची : கோபம், சினம்


अन्य भाषाओं में अनुवाद :


अत्यधिक क्रोधित होने की अवस्था या भाव।

उसने आक्रोश में आकर हत्या कर दी।
आक्रोश

A feeling of deep and bitter anger and ill-will.

bitterness, gall, rancor, rancour, resentment

The feeling of being displeased or annoyed or dissatisfied with someone or something.

displeasure

ஆக்ரோஷம்   பெயரடை

अर्थ : ஒருவருக்கு கோப உணர்வை தூண்டும் செயல்.

उदाहरण : தலைவரின் கோபமூட்டுகிற பேச்சு நகரத்தில் கலகத்தை தூண்டியது

पर्यायवाची : அகங்காரமூட்டுகிற, ஆங்காரமான, ஆங்காரமூட்டுகிற, ஆத்திமூட்டுகிற, ஆத்திரமான, ஆவேசமான, கடுகடுப்பான, கடுப்புடுட்டுகிற, காட்டமான, குரோதமான, கோபமான, கோபமூட்டுகிற, சிடுசிடுப்பான, சினமான, சினமூட்டுகிற, சீற்றமான, மூர்க்கமற்ற, மூர்க்கமான, ரௌத்திரமான


अन्य भाषाओं में अनुवाद :

मनोवेगों को तीव्र करनेवाला।

नेता के उत्तेजक भाषण ने शहर में दंगा करा दिया।
उकसाऊ, उत्तेजक, उत्तेजनाप्रद, उद्दीपक, उद्दीपन, भड़कदार, भड़काऊ, संदीपन, सन्दीपन

Creating or arousing excitement.

An exciting account of her trip.
exciting

चौपाल