अर्थ : ஒருவர் தனக்குப் பிடித்த ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு.
उदाहरण :
அவன் தன் விருப்பத்திற்கு இணங்க வேலை செய்கிறான்
पर्यायवाची : அவா, ஆவல், நாட்டம், பிரியம், வாஞ்சை, விருப்பம், விழைவு
अन्य भाषाओं में अनुवाद :
A sense of concern with and curiosity about someone or something.
An interest in music.अर्थ : அதிக ஆசை அல்லது ஆழ்ந்த விருப்பம்
उदाहरण :
மனிதனுடைய பறப்பதற்கானஆசையே ஆகாயவிமானத்தை கண்டறிய தூண்டியது
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : ஒருவரின் மனம் நெகிழும்படியாக மற்றொருவர் அவர் மேல் வெளிப்படுத்தும் நேசமும், நட்பும் கலந்த உணர்வு.
उदाहरण :
அம்மாவின் அன்பு தூய்மையானது
पर्यायवाची : அன்பு, காதல், நேசம், பாசம், விருப்பம்
अन्य भाषाओं में अनुवाद :
वह मनोवृत्ति जो किसी काम, चीज, बात या व्यक्ति को बहुत अच्छा, प्रशंसनीय तथा सुखद समझकर सदा उसके साथ अपना घनिष्ठ संबंध बनाये रखना चाहती है या उसके पास रहने की प्रेरणा देती है।
प्रेम में स्वार्थ का कोई स्थान नहीं होता।A strong positive emotion of regard and affection.
His love for his work.अर्थ : தனக்கு பிடித்தமானவற்றை செய்ய வேண்டும் என்ற உணர்வு.
उदाहरण :
ஒவ்வொரு தந்தையும் தன்னுடைய குழந்தைகள் நன்றாக வாழ வேண்டும் என்று விருப்பம் கொள்கிறார்கள்
पर्यायवाची : அவா, ஆவல், இஷ்டம், நாட்டம், பற்று, பற்றுதல், பிடித்தம், பிடிப்பு, பிரியம், மனோரதம், வாஞ்சை, விருப்பம், விருப்பு, விழைவு, வேட்கை
अन्य भाषाओं में अनुवाद :
किसी पर भरोसा रखने की क्रिया कि अमुक कार्य उसके द्वारा हो सकता है या हो जायेगा।
हर पिता की अपने पुत्र से यह अपेक्षा रहती है कि वह अपने जीवन में सफल हो।अर्थ : ஒன்றைக் குறித்த எதிர்ப்பார்ப்புடன் கூடிய உணர்வு
उदाहरण :
அழுகின்ற குழந்தையை ஆசை காட்டி அமைதிபடுத்த முடிகிறது
पर्यायवाची : பேராசை
अन्य भाषाओं में अनुवाद :
The act of influencing by exciting hope or desire.
His enticements were shameless.अर्थ : ஒருவர் தனக்குப் பிடித்த ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாக கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு.
उदाहरण :
அவனின் விருப்பம் நிறைவேறியது
पर्यायवाची : அவா, ஆவல், நாட்டம், விருப்பம்
अन्य भाषाओं में अनुवाद :
A feeling of liking something or someone good.
Although she fussed at them, she secretly viewed all her children with approval.अर्थ : ஒன்றைக் குறித்த எதிர்பார்ப்புடன் கூடிய உணர்வு.
उदाहरण :
குழந்தைகளின் ஆசை அதிசியமானது
अन्य भाषाओं में अनुवाद :
मन में दबी रहनेवाली तीव्र कामना या लालसा।
मनुष्य की प्रत्येक इच्छा पूरी नहीं होती।अर्थ : ஒருவர் தனக்குப் பிடித்த ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு.
उदाहरण :
விருப்பத்திற்கு எல்லையே இல்லை
पर्यायवाची : விருப்பம், விரும்புதல்
अन्य भाषाओं में अनुवाद :