सदस्य बनें
पृष्ठ के पते की प्रतिलिपि क्लिपबोर्ड पर बना दी है।
अर्थ : சுத்தியால் அடித்து உட்செலுத்துவதற்கு வசதியாகத் தட்டையான தலைப் பாகமும் கூரியமுனையும் உடைய உலோகக் கம்பி.
उदाहरण : அவன் அந்த அறையில் ஆணி அடித்தார்
पर्यायवाची : கடையாணி, சிற்றாணி, திருகாணி, புரியாணி, பொடியாணி, முறுக்காணி
अन्य भाषाओं में अनुवाद :हिन्दी English
कहीं ठोंकने या गाड़ने के लिए लोहे या काठ की मेख।
Restraint that attaches to something or holds something in place.
अर्थ : ஆணி
उदाहरण : அவன் சுவரில் ஆணி அடித்து படத்தை மாட்டினான்.
लोहे की मुड़ी या सीधी कील।
A thin pointed piece of metal that is hammered into materials as a fastener.
इंस्टॉल करें