अर्थ : நடப்பதை விட விரைவாக செல்ல செய்தல்.
उदाहरण :
இந்திய வீரர்கள் எதிரிகளை ஓடச் செய்தனர்
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : ஒருவரின் மனதில் விரக்தி ஏற்பட்டு அதை யாரிடமும் கூறாமல் சென்றுவிடுவது அல்லது அவரை ஓடவைப்பதற்கு ஈடுபடுத்துவது
उदाहरण :
இவர்கள் புதிய வேலைக்காரனை கொஞ்சகாலம் ஓரிடத்தில் தங்கவிடுவதில்லை அவனை வந்த உடனே விரட்டி ஓட வைக்கின்றனர்
पर्यायवाची : ஓடவை, துரத்தியடி, வெருட்டிஓட்டு
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : விரட்டும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
उदाहरण :
அவன் குழந்தைகள் மூலமாக நாய்களை வீட்டிலிருந்து வெகுதூரம் விரட்டச்செய்தான்
पर्यायवाची : துரத்தசெய், விரட்டசெய்
अन्य भाषाओं में अनुवाद :