अर्थ : வழக்குகளைச் சட்ட அடிப்படையில் விசாரித்துத் தீர்ப்பு வழங்குவதற்காக அரசால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் அமைப்பு செயல்படுகிற கட்டடம்.
उदाहरण :
இன்று அண்ணன் நீதிமன்றத்திற்கு சென்றார்
पर्यायवाची : கோர்ட், நியாசாலை, நியாயஸ்தலம், நீதிமன்றம்
अन्य भाषाओं में अनुवाद :
वह जगह जहाँ सरकार की ओर से न्यायाधीशों के द्वारा मुक़दमों की सुनवाई करके न्याय किया जाता है।
न्यायालय में पीड़ितों को न्याय न मिले तो यह सभ्य समाज के लिए कलंक की बात है।