अर्थ : மொத்தமாக மற்றும் மென்மையாக இருக்கும் ஒருவகை உல்லன் துணி
उदाहरण :
குளிர்நாட்களில் சிலர் கம்பளியிலான ஆடை அணிகின்றனர்
अन्य भाषाओं में अनुवाद :
A bright green fabric napped to resemble felt. Used to cover gaming tables.
baizeअर्थ : கனமான பருத்தி அல்லது ஆட்டு ரோம த்தில் இழைகளால் நெய்யப்பட்ட போர்வை.
उदाहरण :
மாமா காஷ்மீரிலிருந்து கம்பளி உடை எடுத்து வந்தார்
अन्य भाषाओं में अनुवाद :
Fiber sheared from animals (such as sheep) and twisted into yarn for weaving.
woolअर्थ : குளிர் முதலியவற்றிலிருந்து பாதுக்காப்பாக உடம்பை மூடும் வகையில் உள்ள சற்று கனமாக நெய்த துணி.
उदाहरण :
சீதா குளீரால் கம்பளி போர்த்தி உறங்கினாள்
पर्यायवाची : படுக்கைமேல் விரிப்பு, போர்வை
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : பஞ்சைத் தரும் செடியில்லிருந்து பெறப்படுவது
उदाहरण :
குளிரில் உல்லன் துணியால் மிகவும் பயன் கிடைக்கிறது.
पर्यायवाची : உல்லன், கம்பளிதுணி
अन्य भाषाओं में अनुवाद :