अर्थ : அதிகமான மக்கள் ஒன்றாக இங்கே அங்கே அல்லது ஏதாவது ஒரு பக்கமாக ஓடும் செயல்
उदाहरण :
குண்டு இருப்பதாக வதந்தி பரவியவுடன் கடைவீதியில் இருந்தவர்கள் குழப்பத்தில் ஓடினர்
पर्यायवाची : கலக்கத்தில் ஓடல், காபராவில் ஓடல், குழப்படியில் ஓடல், குழப்பத்தில் ஓடல், தட்டுக்கேட்டில் ஓடல்
अन्य भाषाओं में अनुवाद :
A headlong rush of people on a common impulse.
When he shouted `fire' there was a stampede to the exits.