अर्थ : செயலைக் குறிக்கும் போது எளிமையாக அல்லது சுலபமாக இல்லாதது
उदाहरण :
கடினமான நேரத்தில் மூளை வேலைச் செய்ய மறுக்கிறது
अन्य भाषाओं में अनुवाद :
किसी अनिष्ट घटना से उत्पन्न होने वाली ऐसी स्थिति जिसमें बड़ी हानि हो सकती हो।
संकट में दिमाग काम करना बंद कर देता है।An unstable situation of extreme danger or difficulty.
They went bankrupt during the economic crisis.अर्थ : கஷ்டமான
उदाहरण :
கஷ்டமான காரியத்தையும் முயற்சி இருந்தால் செய்து முடிக்கலாம்.
अन्य भाषाओं में अनुवाद :
Difficult to analyze or understand.
A complicated problem.अर्थ : துயர உணர்வு.
उदाहरण :
அவன் துக்கமான விசயத்தை சொன்னான்
पर्यायवाची : இடரான, இடருள்ள, இன்னலான, இன்னலுள்ள, உழற்சியான, உழற்சியுள்ள, கலக்கமான, கலக்கமுள்ள, கலியான, கலியுள்ள, கஷ்டமுள்ள, சங்கடமான, சங்கடமுள்ள, சஞ்சலமான, சஞ்சலமுள்ள, சோகமான, சோகமுள்ள, துக்கமான, துக்கமுள்ள, துயரமான, துயரமுள்ள, நலியுள்ள, நலிவான, நைவான, நைவுள்ள, நொசியுள்ள, நொசிவான, பிரயாசமான, பிரயாசமுள்ள, பிரயாசையான, பிரயாசையுள்ள, பீடான, பீடுள்ள, பீடையான, பீடையுள்ள, வருத்தமான, வருத்தமுள்ள, வாட்டமான, வாட்டமுள்ள, வாதையான, வாதையுள்ள, விசனமான, விசனமுள்ள, விசாரமான, விசாரமுள்ள, வேதனையான, வேதனையுள்ள
अन्य भाषाओं में अनुवाद :
Causing physical discomfort.
Bites of black flies are more than irritating; they can be very painful.अर्थ : இழப்பு,பிரிவு, தோழ்வி போன்றவற்றுக்காக வருந்துதல்
उदाहरण :
முதுமை துக்கமயமானதாகும்
पर्यायवाची : துக்கமயமான, துக்கமான, துயரமான
अन्य भाषाओं में अनुवाद :
Causing or marked by grief or anguish.
A grievous loss.अर्थ : எளிதில் செய்ய அல்லது புரிந்துக் கொள்ள இயலாத
उदाहरण :
நேற்று வினாத்தாள் மிகவும் சிரமமான முறையில் அமைக்கப்பட்டிருந்தது.
पर्यायवाची : சிரமமான
अन्य भाषाओं में अनुवाद :
जो आसानी या सहजता से न समझा जा सके।
प्रश्न हल करने की यह सबसे दुर्ग्राह्य प्रक्रिया है।अर्थ : ஒரு நிகழ்ச்சியால் அல்லது நிலைமையால் ஏற்படும் நிம்மதியின்மை.
उदाहरण :
அவன் தன் குழந்தையின் உடல் நலமின்மையால் கவலையான நிலையில் இருக்கிறான்
पर्यायवाची : அவலமான, அவஸ்தையான, இடரான, இடர்பாடான, இடுக்கண்னான, இன்னலான, உழற்சியான, கலியான, கவலையான, கிலேசமான, சங்கடமான, சஞ்சலமான, சலனமான, சோகமான, துக்ககமான, துன்பமான, துயரமான, நலிவான, நைவுவான, நொசிவான, பாடான, பிரயாசமான, பிரயாசையான, வருத்தமான, வாட்டமான, வாதையான, வேதனையான
अन्य भाषाओं में अनुवाद :
जिसे चिंता हो।
वह अपने बच्चे की बीमारी को लेकर चिंतित है।Mentally upset over possible misfortune or danger etc.
Apprehensive about her job.अर्थ : கடினமான,கஷ்டமான
उदाहरण :
இந்தக் கடினமான நேரத்தில் நீ எப்படி சிரிக்கிறாய்.
पर्यायवाची : கடினமான
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : சிரமத்தைத் தருவது.
उदाहरण :
நாங்கள் கஷ்டமான வழியில் போனோம்
पर्यायवाची : கடினமான
अन्य भाषाओं में अनुवाद :
Difficult to analyze or understand.
A complicated problem.अर्थ : இழப்பு, தோல்வி முதலியவை மனதை வருத்தும் துக்க உணர்வான நிலை.
उदाहरण :
அந்த படத்தின் சோகமான காட்சி என் மனதை பாதித்தது
पर्यायवाची : அவதியான, அவலமான, இடரான, இடர்பாடான, இடுக்கணான, இன்னலான, உழற்சியான, கலக்கமான, கலியான, கவலையான, கிலேசமான, சங்கடமான, சஞ்சலமான, சலனமான, சோகமான, துக்கமான, துயரமான, பாடான, பிரயாசமான, பிரயாசையான, வருத்தமான, வாட்டமான, வாதையான
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : ஒன்றின் விளைவாக உணரும் கடுமை அல்லது அனுபவிக்கும் துன்பம்.
उदाहरण :
இது கொடுமையான பிரச்சணையாகும்
पर्यायवाची : கொடுமையான, வேதனையான
अन्य भाषाओं में अनुवाद :
Incapable of being conceived or considered.
unthinkableअर्थ : எளிதில் பிடிக்க இயலாத
उदाहरण :
புள்ளிமானை பிடிப்பது சிரமமான காரியம்.
पर्यायवाची : சிரமமான
अन्य भाषाओं में अनुवाद :
जल्दी पकड़ में न आने वाला या जिसे पकड़ना कठिन हो।
दुर्ग्राह्य वस्तुओं के पीछे भागने से क्या लाभ!।