अर्थ : வாக்கியத்தில் பயனிலையாக வருவதும் செயலைக் குறிப்பிடுவதும் அதற்கு ஏற்ற காலம் காட்டும் உருபை ஏற்பதுமான சொல் வகை.
उदाहरण :
இந்த அத்தியாத்தில் வினை பயன்பாடு நன்றாக இருக்கிறது
अन्य भाषाओं में अनुवाद :
व्याकरण में वह शब्द जिससे किसी व्यापार का होना या किया जाना सूचित होता है।
इस अध्याय में क्रिया के ऊपर प्रकाश डाला गया है।अर्थ : உறுப்புகளை இயக்குவதன் மூலம் ஒன்றை செய்வது.
उदाहरण :
நீங்கள் உங்கள் பையனின் செயல்களில் கவனம் செலுத்த வேண்டும்
अन्य भाषाओं में अनुवाद :
किसी की चाल-ढाल या उसके द्वारा किए जाने वाले कार्य।
आपको अपने पुत्र की गतिविधियों पर ध्यान रखना चाहिए।