अर्थ : தோல்தடித்தல், தொடுவுணர்வு இல்லாமல் போதல் முதலிய அறிகுறிகளுடன் தோன்றி நாளடைவில் உறுப்புச் சிதைவை ஏற்படுத்தும் நோய்.
उदाहरण :
இந்த மருத்துவமனை குஷ்ட நோயாளிகளுக்காக உருவாக்கப்பட்டது
पर्यायवाची : குஷ்டம், குஷ்டரோகம், தொழுநோய்
अन्य भाषाओं में अनुवाद :
कुष्ठ रोग से पीड़ित व्यक्ति।
यह अस्पताल कोढ़ियों के लिए बनाया गया है।