காணிக்கை (பெயர்ச்சொல்)
ஒருவருக்கு சிலவற்றை மரியாதையுடன் கொடுப்பது அல்லது பரிசளிக்கும் செயல்
தோய்ந்த (பெயரடை)
கறை படிந்த
மேன்மை (பெயர்ச்சொல்)
வயது, அந்தஸ்து, பதவி அடிப்படையில் ஒருவருக்கு காட்டும் மதிப்பு.
பிடிவாதம் (பெயர்ச்சொல்)
தன் பிடியில் தீர்மானமாய் இருப்பது
பிராது (பெயர்ச்சொல்)
பிராது, உரிமை, உறுதி, சவால், புகார், முறையீடு
விதவிதமான (பெயரடை)
ஒன்றுக்கு மேற்பட்ட
தலைக்கனம் (பெயர்ச்சொல்)
பிறரை மதிக்காமல் தன்னைப் பற்றி உயர்வாக எண்ணும் போக்கு.
அறியாமை (பெயர்ச்சொல்)
அறிவு இல்லாமை
அசூயை (பெயர்ச்சொல்)
ஒருவருக்குக் கிடைத்திருப்பது தனக்குக் கிடைக்கவில்லை என்பதைப் பொறுக்காமல் ஒருவர் அடையும் எரிச்சல் கலந்த மனக் குறை.
பிச்சைக்காரன் (பெயர்ச்சொல்)
பிச்சை வாங்கிப் பிழைப்பவன்.