अर्थ : ஒரு ராஜா ஒவ்வொரு சமயமும் ஏதாவது ஒரு விசயத்தின் ஏற்பாட்டை கொடுப்பதற்காக கூப்பிடப்படும் பழங்காலத்திலுள்ள பண்டித பிராமணர்களின் சபை
उदाहरण :
ராஜா குழுவிடம் ஆலோசனை கேட்டார்
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் குழு
उदाहरण :
குழுவில் அனைத்து நியமிக்கப்பட்ட உறுப்பினர்களும் ஆஜராகவில்லை
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : வாத்தியம் இசைத்து பாடும் வேலையில் அல்லது பாடி உதவி புரியும் செயல்
उदाहरण :
புல்லாங்குழல் இசைக்கும் பண்டிதர் சௌர்சியா அவர்களின் குழுவில் தபேலாவில் உஸ்தாத் ஜாகீர்உசைன் இருக்கிறார்
पर्यायवाची : அமைப்பு
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : ஒரு குழு தன் நலனை அல்லது ஒரு துறையின் நலனை மேம்படுத்த ஒன்றாகச் சேர்ந்து ஏற்படுத்தும் கூட்டமைப்பு.
उदाहरण :
இந்தியாவை ஆங்கிலேய ஆட்சியிலிருந்து விடுபட பல சங்கம் அமைக்கப்பட்டது
पर्यायवाची : சங்கம்
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : குழு, கழகம், அணி
उदाहरण :
இக்காலத்தில் புதிய கழகங்கள் உருவாகின்றன.
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : ஒரு குறிப்பிட்ட பணிக்காக அல்லது நோக்கத்துக்காகப் பலர் சேர்ந்து ஒன்றாக இயங்கும் அமைப்பு
उदाहरण :
இந்த சபையில் இருக்கும் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : சில நாட்களுக்கு மட்டும் நடக்கும் மாநாடு ,இதில் அனைவரும் அமர்ந்து பேசுவார்கள்.
उदाहरण :
பாராளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத்தொடர் ஆரம்பமாயிற்று
पर्यायवाची : கூட்டத்தொடர், சபை
अन्य भाषाओं में अनुवाद :
A meeting for execution of a group's functions.
It was the opening session of the legislature.अर्थ : ஒரு குறிப்பிட்ட பணிக்காக அல்லது நோக்கத்துக்காகப் பலர் சேர்ந்து ஒன்றாக இயங்கும் அமைப்பு.
उदाहरण :
அந்தமான் நிகோபார் தீவு குழுவில் சங்கத்தின் ஆட்சி இருக்கிறது
पर्यायवाची : சங்கம்
अन्य भाषाओं में अनुवाद :
A political unit formed from previously independent people or organizations.
The Soviet Union.अर्थ : மண்டலம், குழு, சங்கம்
उदाहरण :
எங்கள் ஊரில் சித்திரகூடத்தில் ராமலீலை மண்டலம் வந்துள்ளது.
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : மதம் சார்ந்த குழு
उदाहरण :
நம் நாட்டில் குழுக்கள் நிறைய உள்ளன.
अन्य भाषाओं में अनुवाद :
प्राचीन बौद्ध भिक्षुओं आदि का धार्मिक समाज।
निर्वाण प्राप्ति के लिए लोग संघ की शरण में जाते हैं।अर्थ : வேலைத் தொடர்பில்லாமல் கூடியிருக்கும் மக்கள் தொகுதி
उदाहरण :
அந்தக் குழு முன்னேச் சென்றது.
पर्यायवाची : கூட்டம்
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : ஒரு குழு தன் நலனை அல்லது ஒரு துறையின் நலனை மேம்படுத்த ஒன்றாக சேர்ந்து ஏற்படுத்தும் கூட்டமைப்பு
उदाहरण :
தமிழ்ச் சங்கத்தில் பாராட்டு விழா நடத்தினார்கள்
पर्यायवाची : அமைப்பு, கூட்டமைப்பு, சங்கம்
अन्य भाषाओं में अनुवाद :