अर्थ : கலைப் பொருள், கைவினைப் பொருள் முதலியவற்றில் அழகும் நுணுக்கமும் வெளிப்படும் வகையில் திறமையாகச் செய்யப்படும் வேலை.
उदाहरण :
சீலா அழகாக பூ வேலைப்பாடு செய்கிறாள்
पर्यायवाची : வேலைப்பாடு
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : கைகளாலும் உடலுழைப்பாலும் செய்யப்படும் பொருள்
उदाहरण :
காதிபவனில் பல கைவினைப் பொருட்கள் விற்கப்படுகின்றன.
पर्यायवाची : கைத்திறம்
अन्य भाषाओं में अनुवाद :
हाथ से बनाई हुई मानवकृति।
मेले में हमने कुछ हस्तशिल्प खरीदे।अर्थ : அலங்கரிப்பு அல்லது படைப்பு
उदाहरण :
இயற்கையாக கைவினை பார்த்தவுடனே உருவாகிறது
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : ஒன்றினுடைய அமைப்பு கையினால் செய்யப்படுவது
उदाहरण :
இங்கே உங்களுக்கு மிகவும் அதிகமான கைகளால் செய்யப்பட்ட பொருட்கள் கிடைக்கும்
पर्यायवाची : கைகளால் உண்டாக்கப்பட்ட, கைகளால் உருவாக்கப்பட்ட, கைகளால் செய்யப்பட்ட
अन्य भाषाओं में अनुवाद :
जिसका निर्माण हाथ से किया गया हो।
यहाँ आप बहुत सारे हस्तनिर्मित सामान मिलेंगे।