अर्थ : ஒன்றில் ஒரு மரத்துண்டின் இரண்டு பக்கமும் தொங்கக்கூடிய சுமை தூக்கக்கூடிய ஒரு அச்சு
उदाहरण :
சிரவணகுமரன் தன்னுடைய கண் தெரியாத தாய் தந்தையரை வைத்து பல்லக்கில் தூக்கிக் கொண்டு புனித யாத்திரைக்கு சென்றான்
पर्यायवाची : அணிகம், தசம், தண்டிகை, பல்லக்கு
अन्य भाषाओं में अनुवाद :
Support consisting of a wooden frame across the shoulders that enables a person to carry buckets hanging from each end.
yokeअर्थ : தூக்கிச் செல்வதற்கு ஏற்றவகையில் நீண்ட கழி இணைக்கப்பட்ட பக்கவாட்டிலிருந்து ஏறுவதற்கான திறப்பை உடைய, முந்து அரச குடும்பத்தினர் பயணம் செய்வதற்கு உரிய சாதனம்.
उदाहरण :
மணப்பெண் பல்லாக்கில் அமர்ந்து இருக்கிறாள்
पर्यायवाची : பல்லாக்கு
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : எட்டு மனிதர்கள் தூக்கும் ஒரு பல்லக்கு
उदाहरण :
சிங்கத்தின் கர்ஜனை கேட்டு பல்லக்கு தூக்குபவர் பல்லக்கை காட்டில் விட்டனர்
पर्यायवाची : அட்டப்பல்லக்கு, பல்லக்கு
अन्य भाषाओं में अनुवाद :