अर्थ : யாருடைய விருப்பமும் இல்லாமல் தன்னுடைய விருப்பப்படி ஏதாவது ஒரு செயலைச் செய்யும் செயல்
उदाहरण :
உன்னுடைய தன்னிச்சை இங்கே செல்லாது
पर्यायवाची : தன்னிச்சை, தன்விருப்பம்
अन्य भाषाओं में अनुवाद :
Resolute adherence to your own ideas or desires.
bullheadedness, obstinacy, obstinance, pigheadedness, self-will, stubbornness