अर्थ : மேலே உள்ள பொருளை அல்லது தோலை தனியாக பிரித்தெடுத்தல்.
उदाहरण :
அம்மா கரண்டியால் வாணலியை சுரண்டிக் கொண்டியிருக்கிறாள்
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : ஒரு பரப்பின் மீது ஒட்டியிருப்பதை அல்லது மேற்பரப்பை நீக்குவதற்காகக் கத்தி கம்பி முதலியவற்றால் அழுத்தி தேய்த்தல்.
उदाहरण :
நான் என் பணப்பையை சுரண்டி கொண்டிருக்கிறேன்
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : பணமில்லாமல் இருப்பது
उदाहरण :
முதலாளிக்கு கடன் கொடுத்து கொடுத்து நான் உறிஞ்சப்பட்டேன்
पर्यायवाची : உறிஞ்சு
अर्थ : சாறில்லாமல் இருப்பது
उदाहरण :
உழைத்து உழைத்து என்னுடைய உடல் உறிஞ்சப்பட்டது
पर्यायवाची : உறிஞ்சு
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : தேவைக்கு அதிகமாக வேலையை எடுத்துக்கொள்வது
उदाहरण :
தனியார் கம்பெனிகள் நல்ல சம்பளம் கொடுக்கிறது ஆனால் பணியாளர்களை உறிஞ்சுகிறது
पर्यायवाची : உறிஞ்சு
अन्य भाषाओं में अनुवाद :