सदस्य बनें
पृष्ठ के पते की प्रतिलिपि क्लिपबोर्ड पर बना दी है।
अर्थ : அருகருகி லுள்ளாவற்றைக் காட்டிலும் அதிகமான ஆழம் இருக்கும் நதியின் ஒரு இடம்
उदाहरण : மோகன் சுழலில் மூழ்கிவிட்டான்
पर्यायवाची : ஆழம்
अन्य भाषाओं में अनुवाद :हिन्दी
नदी आदि में वह स्थान जहाँ आस-पास की अपेक्षा पानी अधिक गहरा हो।
अर्थ : நீரோட்டத்தில் அல்லது கடலில் குறிப்பிட்ட பகுதியில் நீர் சுற்றியுள்ள பொருள்களை உள்ளிழுத்துக் கொள்ளும் வகையில் விசையுடன் சுழலும் நிலை.
उदाहरण : அவன் நதியின் சுழலில் சிக்கி இறந்து விட்டான்
अन्य भाषाओं में अनुवाद :हिन्दी English
जल के बहाव में वह स्थान जहाँ पानी की लहर एक केंद्र पर चक्कर खाती हुई घूमती है।
A powerful circular current of water (usually the result of conflicting tides).
अर्थ : நதியின் மத்திய பகுதி ஓட்டம்
उदाहरण : திடீரென புயல் வந்த காரணத்தால் படகு சுழலில் மூழ்கியது
नदी आदि के मध्यभाग की धारा।
The middle of a stream.
इंस्टॉल करें