अर्थ : பால்சே மரத்தின் சிறிய வட்டமான பழத்தின் நிறம்
उदाहरण :
மீரா சிகப்பு நிற புடவை அணிந்திருக்கிறாள்
पर्यायवाची : சிகப்பான, சிகப்பு நிற, சிகப்பு வண்ண, சிவப்பான, சிவப்பு நிற, சிவப்புவண்ண, செவ்வண்ண, சேப்பான
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : கொஞ்சம் சிவப்பு செங்கல் தூளைப் போன்ற
उदाहरण :
பூந்தொட்டியில் ஒரு செடி சிகப்பான பூக்களினால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது
पर्यायवाची : சிவப்பான, சிவப்பு நிற, சிவப்புவண்ண, செவ்வண்ண, சேப்பு நிற, சேப்பு வண்ண
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : செந்நிறத்திற்கு சமமான நிறத்தையுடைய
उदाहरण :
கௌதமி உடுத்தியிருந்த செந்நிறப் புடவை அழகாக இருந்தது
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : சிவப்பு நிற காயம் தரும் செடியில் கிடைக்கும் சிவப்பு நிறத்தைப் போல
उदाहरण :
சகுந்தலா சிவப்பு நிற வேட்டி அணிந்திருக்கிறாள்
पर्यायवाची : சிவப்பு நிற, சிவப்பு வண்ண, செம்மை நிற, செம்மை வண்ண, செவ்வண்ண, சேப்பு நிற, சேப்பு வண்ண
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : குங்குமப்பூ நிறத்திலுள்ள
उदाहरण :
வேள்வி செய்யும் தளத்தின் மீது இடத்திற்கு இடம் சிவப்பு நிற கொடி பறந்துக் கொண்டிருந்தது
पर्यायवाची : சிவப்பு வண்ண, சிவப்புநிற, செம்மைநிற, செவ்வண்ண, சேப்பு வண்ண, சேப்புநிற
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : சிவப்பு நிறத்தையுடைய
उदाहरण :
அவன் உடுத்தியிருந்த சிவப்புநிற புடவை நன்றாக இருந்தது
पर्यायवाची : சிவப்புநிற, செம்மை நிற
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : சிவப்பான
उदाहरण :
இது பழுக்கும்போது சிவப்புநிற பழமாக காணப்படுகிறது
पर्यायवाची : சிவப்பு நிற, சிவப்பு வண்ண, செவ்வண்ண, சேப்பு நிற, சேப்பு வண்ண
अन्य भाषाओं में अनुवाद :