अर्थ : மாவட்டத்தின் உயர் அதிகாரி
उदाहरण :
எங்கள் மாவட்டத்தில் மாவட்ட அதிகாரியின் தலைமையில் எழுத்தறிவு கூட்டம் நடைபெற்றது
पर्यायवाची : ஆட்சியர், கலெக்டர், மாவட்டஅதிகாரி, மாவட்டஆட்சியர்
अन्य भाषाओं में अनुवाद :
जिले का सर्वोच्च अधिकारी। वह राज कर्मचारी जिसका उत्तरदायित्व किसी जनपद से राज-कर या प्राप्त धन आदि उगाहना है।
मेरे जिले में जिलाधिकारी के नेतृत्व में साक्षरता अभियान चलाया जा रहा है।अर्थ : ஒரு மாவட்டத்தில் வரி வசுலித்தல், சட்டம், ஒழுங்கு, வளர்ச்சிப் பணி முதலியவற்றைக் கவனிக்கும் முதன்மைப் பொறுப்பில் உள்ள அரசு அதிகாரி.
उदाहरण :
ஆங்கிலேய ஆட்சியாளர் அடிமையான இந்தியர்கள் மீது மிகவும் கொடுமைபடுத்தினர்
पर्यायवाची : ஆட்சித்தலைவர், ஆட்சியாளர், கலெக்டர்
अन्य भाषाओं में अनुवाद :
वह जिसके हाथ में सत्ता हो।
अंग्रेज सत्ताधारियों ने गुलाम भारतीयों पर बहुत ज़ुल्म किये।(usually plural) persons who exercise (administrative) control over others.
The authorities have issued a curfew.