अर्थ : ஒரு பணிக்கு அல்லது செயலுக்கு ஒருவர் பொருத்தமானவர் என்ற வகையில் அவர் கொண்டிருக்கும் கல்வி, அவருடைய வயது, முன் அனுபவம் அல்லது அறிவு போன்றவை இல்லாத நிலை.
उदाहरण :
அவனுக்கு தகுதியில்லாமல் இருந்ததால் சபையை விட்டு வெளியேறினான்
अन्य भाषाओं में अनुवाद :
Unfitness that bars you from participation.
disqualification