अर्थ : அன்பை வெளிப்படுத்தும் வகையில் ஒருவரை பார்போடு சேர்த்துக்குள்ளும் செயல்
उदाहरण :
மகள் வணங்கியதும் தகப்பனார் மகளைத் தழுவிக் கொண்டார்
पर्यायवाची : அணைத்துக்கொள்
अन्य भाषाओं में अनुवाद :
किसी को बाँहों में भरकर गले से लगाना।
बेटी के प्रणाम करते ही पिता ने उसे गले लगाया।अर्थ : அன்பை வெளிப்படுத்தும் வகையில் ஒருவரை மார்போடு சேர்த்துக்கொள்ளுதல்.
उदाहरण :
குழந்தை என்னை பார்த்தவுடன் தழுவிக் கொண்டது
पर्यायवाची : அணைத்துக்கொள், கட்டிக்கொள்
अन्य भाषाओं में अनुवाद :