अर्थ : நறுமணத்திற்காக எரிக்கப்படும் ஒரு முள்மரத்திலிருந்து பெறுகிற கோந்து
उदाहरण :
அவன் கடையிலிருந்து குங்கிலியம் மற்றும் பூசைபொருட்கள் வாங்கினான்
पर्यायवाची : உலூகம், குக்குலுவம், குங்கிலியம், குங்குலிகம், குற்குலு, சலோர்க்கம், சலோர்ச்சம், சாளம், துசம், தேவகந்தம்
अन्य भाषाओं में अनुवाद :
An aromatic gum resin obtained from various Arabian or East African trees. Formerly valued for worship and for embalming and fumigation.
frankincense, gum olibanum, olibanum, thusअर्थ : எரியவும் மருந்தாகவும் பயன்படும் ஒருவகை நறுமணமுள்ள கோந்து
उदाहरण :
குங்குலியம் மருந்தாகவும் பயன்படுகிறது
पर्यायवाची : உலூகலம், குக்குலுவம், குங்கிலியம், குங்குலிகம், குற்குலு, சலோர்ச்சம், சாளம், துசம், தேவகந்தம்
अन्य भाषाओं में अनुवाद :
एक प्रकार का सुगंधित गोंद जो जलाने और दवा के काम में आता है।
लोबान का प्रयोग दवा के रूप में भी होता है।अर्थ : சாம்பிராணி போன்ற வாசனை திரவியம் எரிவதனால் புகை வரும்
उदाहरण :
பூசை தளம் குங்கிலியத்தால் நிரம்பியிருக்கிறது
पर्यायवाची : உலூகம், உலூகலம், குக்குலுவம், குங்கிலியம், குங்குகுலியம், குங்குலிகம், குற்குலு, சலோர்க்கம், சலோர்ச்சம், சாளம், துசம், தேவகந்தம்
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : நறுமணத்திற்காக எரிக்கப்படும் ஒரு முள் மரத்திலிருந்து வரும் கோந்து
उदाहरण :
குங்குலியத்தின் கோந்து அதிகமாக பயன்படுகிறது
पर्यायवाची : உலூகம், குக்குலுவம், குங்குலிகம், குங்குலியம், குற்குலு, சலோர்க்கம், சலோர்ச்சம், சாளம், துசம், தேவகந்தம், புண்ணியகாரம், மிடாச்சு
अन्य भाषाओं में अनुवाद :
A tall perennial woody plant having a main trunk and branches forming a distinct elevated crown. Includes both gymnosperms and angiosperms.
tree