अर्थ : சாதி அமைப்பில் சில சாதியினர் தொட்டால் தீட்டு ஏற்பட்டுவிடும் என்னும் சமூக விரோதப் போக்கு.
उदाहरण :
கல்வியின்மை காரணத்தால் இன்று கூட சில கிராமங்களில் தாழ்ந்த ஜாதி மக்களை தீண்டத்தகாதவர்கள் எனக் கூறுகின்றனர்
पर्यायवाची : தொடக்கூடாத
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : தொடத்தகாத
उदाहरण :
பழங்காலத்தில் பின் தங்கிய மக்களை தீண்டத்தகாதவர்கள் என்று எண்ணப்பட்டனர்
अन्य भाषाओं में अनुवाद :