अर्थ : போட்டியாளர்களிடையே நடுநிலையை தீர்மானிக்க நியமிக்கப்பட்டவர்.
उदाहरण :
நடுவர் விசில் அடித்தவுடன் விளையாட்டு தொடங்கியது
पर्यायवाची : மத்தியஸ்தர்
अन्य भाषाओं में अनुवाद :
वह व्यक्ति जो प्रतियोगिताओं में निष्पक्ष निर्णय देने के लिए नियुक्त होता है।
रेफ़री के सीटी बजाते ही खेल आरंभ हो गया।अर्थ : நீதிமன்றத்தில் வழக்கின் இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்து காரணங்களைக் கூறித் தீர்ப்பு வழங்குபவர்.
उदाहरण :
ஒரு நேர்மையான நல்ல மனிதனால் மட்டுமே ஒரு நல்ல நீதிபதியாக இருக்க முடியும்
पर्यायवाची : நீதிபதி
अन्य भाषाओं में अनुवाद :
न्यायालय का वह उच्च अधिकारी जो मुक़दमों को सुनकर कानून के अनुसार निर्णय करता या न्याय देता है।
एक ईमानदार और सच्चा व्यक्ति ही एक कुशल न्यायाधीश हो सकता है।