अर्थ : தீயில் ஏதாவது ஒரு பொருளை எரிக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
उदाहरण :
விவசாயி தன்னுடைய மனைவி மூலமாக மரத்துண்டை தீயில் எரித்துக் கொண்டிருக்கிறான்
पर्यायवाची : தீயில் எரி
अन्य भाषाओं में अनुवाद :
आग में किसी वस्तु आदि को झोंकने का काम किसी और से कराना।
किसान अपनी पत्नी से गुलवर में लकड़ी झोंकवा रहा है।