अर्थ : பூசையில் நீர் வைப்பதற்கு பயன்படும் குவளைவடிவ அகலமான வாயுடைய ஒரு பாத்திரம்
उदाहरण :
பாட்டி உத்தரணி செய்வதற்காக பஞ்சபாத்திரத்திலிருந்து நீர் ஊற்றிக் கொண்டிருக்கிறார்
पर्यायवाची : ஐந்து நீர்வட்டில்
अन्य भाषाओं में अनुवाद :
गिलास के आकार का चौड़े मुँह का एक बर्तन जो पूजा में जल रखने के काम आता है।
दादीजी आचमन करने के लिए पंचपात्र से जल ढाल रही हैं।