अर्थ : பயம், மனக்கிளர்ச்சியின் காரணமாக வேகமாக இதயம் துடிப்பது
उदाहरण :
காவல்காரரை பார்த்தவுடன் திருடனின் இதயம் படபடவென அடித்தது
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : அடிப்பதினால் படபடவென சத்தம் உருவாவது
उदाहरण :
அவன் பத்து நிமிடமாக கதவை படபடவென தட்டிக்கொண்டிருந்தான்
पर्यायवाची : படபடவென தட்டு
अन्य भाषाओं में अनुवाद :