अर्थ : ஒரு வேலை முடிவடையும் செயல் அல்லது இயல்பு
उदाहरण :
வேலை முடிந்த பின்பு நான் உங்களை சந்திக்கின்றேன்
पर्यायवाची : காரியமுடிவு, செயல்முடிவு, வேலைமுடிவு
अन्य भाषाओं में अनुवाद :
किसी कार्य के समाप्त होने की क्रिया या भाव।
कार्य समापन के बाद मैं आपसे मिलूँगा।