अर्थ : வேலை, விளையாட்டு முதலியவற்றில் திறமையாகச் செயல்படுவதற்குத் தேவையான செய்முறைகளை அடிக்கடி செய்து பழக்கப்படுத்திக் கொள்ளாத முறை.
उदाहरण :
ரோகன் கிரிகெட்டில் பயிர்ச்சியில்லாததால் தோல்வி அடைந்தான்
पर्यायवाची : பயிற்சிஅற்ற, பயிற்சியற்ற, பயிற்சியில்லாத
अन्य भाषाओं में अनुवाद :
जिसका अभ्यास न किया गया हो।
अनभ्यस्त खेल में सोहन को भाग नहीं लेना चाहिए।