अर्थ : நீர் சேர்த்து கைகளால் அழுத்துவது
उदाहरण :
அண்ணி மாவு பிசைந்துக் கொண்டிருக்கிறாள்
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : ஒரு உறுதியான பொருளை கை அல்லது ஏதாவது ஒரு பொருளினால் சிறு சிறு துண்டுகளாக்கி அழுத்துவது
उदाहरण :
குருமா உருவாக்குவதற்காக லலிதா வேகவைத்த உருளைக்கிழங்குகளை பிசைந்து கொண்டிருக்கிறாள்
अन्य भाषाओं में अनुवाद :