अर्थ : தான் அல்லது தன்னைச் சார்ந்தோர் அடைந்த உயர்நிலை வெற்றி, பெற்றிருக்கும் நல்ல பண்பு முதலியவற்றைக் குறித்து ஒருவருக்கு மகிழ்ச்சியையும் மதிப்பையும் தராத நிலை
उदाहरण :
மகத்துவமில்லாத வேலையில் நேரத்தை போக்காதீர்கள்
पर्यायवाची : மகத்துவமில்லாத, மகிமையில்லாத
अन्य भाषाओं में अनुवाद :
जो महत्व का न हो।
महत्वहीन काम में समय नष्ट न करो।Lacking worth or importance.
His work seems trivial and inconsequential.अर्थ : பிறரை மதிக்காமல் தன்னைப்பற்றி உயர்வாக எண்ணும் தன்மை இல்லாதத் தன்மை.
उदाहरण :
துறவிகள் கர்வமில்லாதவர்கள்
पर्यायवाची : அகங்காரமில்லாத, அகந்தையில்லாத, அகம்பாவமில்லாத, ஆணவமில்லாத, இறுமாப்பில்லாத, கருவமில்லாத, கர்வமில்லாத, கொட்டமில்லாத, கொழுப்பில்லாத, சாட்டமில்லாத, செருக்கில்லாத, ஜம்பமில்லாத, தருக்கில்லாத, தற்பெருமையில்லாத, தலைக்கனமில்லாத, திமிரில்லாத, பிகுஇல்லாத, பெருமிதமில்லாத, மதமதப்பில்லாத, மதமில்லாத, மமதையில்லாத, மிடுக்கில்லாத, முறுக்கில்லாத, முறைப்பில்லாத, ராங்கில்லாத, விறைப்பில்லத, வீம்பில்லாத, வீராப்பில்லாத
अन्य भाषाओं में अनुवाद :
जो अभिमानी न हो या जिसे अभिमान न हो।
संत लोग निरभिमानी होते हैं।Not arrogant or presuming.
Unassuming to a fault, skeptical about the value of his work.