अर्थ : மனித இனத்திற்கு தன்னலம் கருதாமல், எந்த வித ஆதாயத்தையும் எதிர்பார்க்காமல் ஒன்றின் நன்மைக்காக அல்லது வளர்ச்சி போன்றவற்றுக்காகச் செய்யும் பணி,சேவை
उदाहरण :
காவலர்கள், நீதிபதி போன்றவர்கள் மக்கள்தொண்டு என்ற ஒன்றுக்கே நியமிக்கப் படுகின்றனர்
अन्य भाषाओं में अनुवाद :
Employment within a government system (especially in the civil service).
public serviceAn organized activity to improve the condition of disadvantaged people in society.
social service, welfare workअर्थ : மனித இனத்திற்கு தன்னலம் கருதாமல், எந்த வித ஆதாயத்தையும் எதிர்பார்க்காமல் ஒன்றின் நன்மைக்காக அல்லது வளர்ச்சி போன்றவற்றுக்காகச் செய்யும் பணி,சேவை
उदाहरण :
அன்னை தெரேசா தன் வாழ்க்கை முழுவதையும் மக்கள்தொண்டு என்ற ஒன்றுக்கே தியாகம் செய்தார்