अर्थ : ஆபத்து, துன்பம் முதலியவற்றைத் தைரியத்தோடு தாங்கி எதிர்த்துப் போராடும் மனவலிமை.
उदाहरण :
வீரமான நபர் தன்னுடைய துணிவின் மூலமாக பெரிய பெரிய வேலைகளை செய்து காட்டுவான்
पर्यायवाची : தீரமான, துணிகரமான, துணிச்சலான, துணிவான, தைரியமான, நெஞ்சுறுதியான, மிடுக்கான, வீரமான
अन्य भाषाओं में अनुवाद :