अर्थ : மாயாஜாலம் செய்யும் ஒரு மந்திரக்காரன்
उदाहरण :
கிராமத்தில் இன்றும் மக்கள் மந்திரவாதிகளிடம் எச்சரிக்கையாக இருக்கின்றனர்
अन्य भाषाओं में अनुवाद :
One who practices magic or sorcery.
magician, necromancer, sorcerer, thaumaturge, thaumaturgist, wizardअर्थ : மந்திரம் கூறி அசாதாரணமான செயல்களை நிகழ்த்தக் கூடிய நபர்.
उदाहरण :
மந்திரவாதி கைகுட்டையை பூவாக மாற்றினார்
अन्य भाषाओं में अनुवाद :
Someone who performs magic tricks to amuse an audience.
conjurer, conjuror, illusionist, magician, prestidigitator