अर्थ : பருமனான தண்டுப் பாகத்தையும் கிளைகளையும் உடைய, உயரமான எல்லாப் பருவங்களிலும் வளரக்கூடிய பொதுவாக நீண்ட நாள் நிலைக்கூடிய தாவரங்களைக் குறிக்கும் பொதுப் பெயர்.
उदाहरण :
மரம் மனிதனுக்கு மிகவும் உபயோகமானது
अन्य भाषाओं में अनुवाद :
जड़, तने, शाखा तथा पत्तियों से युक्त बहुवर्षीय वनस्पति।
पेड़ मनुष्य के लिए बहुत ही उपयोगी हैं।A tall perennial woody plant having a main trunk and branches forming a distinct elevated crown. Includes both gymnosperms and angiosperms.
treeअर्थ : சில முக்கியமான தாவரங்கள் ஒன்று மற்றொரு மரத்தைச் சார்ந்து மேலும் அதனுடைய சாறை உறிந்து வாழ்வது
उदाहरण :
ஆகாயக் கொடி ஒருவிதமான தாவரம்
पर्यायवाची : கொடி, செடி, தரு, தாவரம், விருட்சம்
अन्य भाषाओं में अनुवाद :
कुछ विशेष प्रकार की वनस्पतियाँ जो दूसरे वृक्षों पर रहकर और उनका रस चूसकर पलती हैं।
आकाशबेल एक प्रकार की परजीवी वनस्पति है।