अर्थ : ஏதாவதொரு காரணத்தினால் இரத்த ஓட்டம் நிற்பதால் கை அல்லது காலின் ஒரு பகுதி உணர்வற்று போவது
उदाहरण :
உறங்கும் சமயம் மார்பின் கீழ்ப்பக்கம் அழுந்துவதன் காரணமாக என்னுடைய கைகள் மறத்துப் போகின்றன
पर्यायवाची : உணர்வற்றுபோ, உணர்விழந்துபோ
अन्य भाषाओं में अनुवाद :
किसी कारण से रक्त संचार रुकने से हाथ या पैर के किसी भाग का सुन्न होना।
सोते समय सीने के नीचे दब जाने के कारण मेरा हाथ सो गया है।