अर्थ : தொடு உணர்வால் தொடுவதற்கு பஞ்சு போன்று இருக்கும் தன்மை.
उदाहरण :
அவனுடை கைகள் மிகவும் மென்மையானதாக இருக்கிறது
पर्यायवाची : மென்மையான
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : மிகவும் இலேசாக அழுத்தினாலும் அழுந்தக்கூடிய
उदाहरण :
இது மிருதுவான மாம்பழம் ஆகும்
पर्यायवाची : இளகிய, இளகியிருக்கும், கனிந்த, தொளதொளப்பான
अन्य भाषाओं में अनुवाद :
Yielding readily to pressure or weight.
soft