अर्थ : மலம் போவதிற்காக வயிற்றின் வாயு கீழே அழுத்தப்படுவது
उदाहरण :
மலச்சிக்கல் நோயாளி அதிகமாக முக்குகிறான்
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : அம்பு, கத்தி ஆகியவற்றை சூடேற்றி அதை விஷத்தில் தோய்த்தெடுப்பது
उदाहरण :
வேட்டைக்கு பயன்படும் சூடேற்றிய கத்தியை அவன் விஷத்தில் முக்கினான்.
अन्य भाषाओं में अनुवाद :
छुरी,तलवार आदि शस्त्रों के फलों को तपाकर किसी विषैले तरल पदार्थ में डालना ताकि फल पर जहर की परत चढ़ जाए।
शिकारी आखेट करने के लिए शस्त्रों को जहर में बुझा रहा है।