अर्थ : இருப்பதையோ நிகழ்ந்ததையோ வர இருப்பதையோ ஊகித்து தெரிந்துகொள்ள உதவும் குறிப்பு.
उदाहरण :
மழை வருவதற்கு ஒரு அறிகுறியும் இல்லை
पर्यायवाची : அச்சு, அடையாளம், அறிகுறி, இலச்சினை, கூறு, கோள், தன்மை
अन्य भाषाओं में अनुवाद :
दिखाई देने या समझ में आने वाला ऐसा लक्षण, जिससे कोई चीज़ पहचानी जा सके या किसी बात का कुछ प्रमाण मिले।
रेडक्रास चिकित्सा क्षेत्र का एक महत्वपूर्ण चिह्न है।अर्थ : ஒன்று இருந்தது அல்லது நிகழ்ந்தது என்பதற்கான அறிகுறி.
उदाहरण :
பாலைவனத்தில் ஆங்காங்கே ஒட்டகத்தின் பாத அடையாளம் காணப்படுகிறது
पर्यायवाची : அச்சு, அடையாளம், அறிகுறி, இலச்சினை, கூறு, கோள், தன்மை
अन्य भाषाओं में अनुवाद :
A concavity in a surface produced by pressing.
He left the impression of his fingers in the soft mud.