अर्थ : மரியாதையைத் தெரிவிக்கப் பயன்படுத்தும் சொல் அல்லது மரியாதையின் அறிகுறியாகக் கைகூப்பும் செயல்.
उदाहरण :
நாம் பெரியவர்களைப் பார்த்தால் வணக்கம் செலுத்த வேண்டும்
पर्यायवाची : நமஷ்காரம், வந்தனம்
अन्य भाषाओं में अनुवाद :
An act of honor or courteous recognition.
A musical salute to the composer on his birthday.