सदस्य बनें
पृष्ठ के पते की प्रतिलिपि क्लिपबोर्ड पर बना दी है।
अर्थ : வணக்கம் செய்யக்கூடிய
उदाहरण : மந்திரிஜி வணக்கம் செய்த நபரை தன்னிடம் கூப்பிட்டான்
पर्यायवाची : நமஸ்கரித்த, நமஸ்காரம் செய்த, வந்தனம் செய்த
अन्य भाषाओं में अनुवाद :हिन्दी
अभिवादन करने वाला।
अर्थ : வணக்கம் செய்யப்படுவது
उदाहरण : வணங்கிய குருவின் கண்களிலிருந்து நீர் வந்தது
पर्यायवाची : வணங்கிய
अभिवादन किया हुआ।
अर्थ : கால்களில் விழுந்து வணங்கக்கூடிய
उदाहरण : குரு காலில் விழுந்து வணங்கிய சிஷ்யனை நிமிர்த்தி தழுவிக் கொண்டார்
पैरों में पड़कर प्रणाम करनेवाला।
इंस्टॉल करें