अर्थ : பட்டாணி அல்லது கொண்டைக்கடலையை உணவுக்காக வறுப்பது
उदाहरण :
மாவுக்காக கொண்டைக்கடலை வறுக்கப்பட்டது
अर्थ : உணவாகும் பொருளை எண்ணெயில் பொரித்தல்.
उदाहरण :
அக்கா உருளைக்கிழங்கை வறுத்தாள்
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : வறுக்கும் வேலையை மற்றவர்கள் மூலம் செய்தல்
उदाहरण :
மாமி கஞ்சி தயாரிப்பதற்கு ஒரு கிலோ பருப்பு வறுத்தாள்
पर्यायवाची : வறுக்கசெய்
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : பட்டாணி அல்லது கொண்டைக்கடலையை உணவுக்காக வறுப்பது
उदाहरण :
பாட்டி கொண்டைக்கடலையை வறுத்துக் கொண்டிருக்கிறாள்
अन्य भाषाओं में अनुवाद :