अर्थ : மின்சாரம், எண்ணெய் முதலியவற்றின் சக்தியில் ஒளி தரும் சாதனம்.
उदाहरण :
மாலை பொழுதில் கிராமத்து மக்கள் விளக்கேற்றுகின்றார்கள்
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : வெளிச்சம் தரக்கூடிய கருவி
उदाहरण :
வீட்டில் விளக்கின் ஒளி அறை எங்கும் பரவியது.
पर्यायवाची : ஒளி விளக்கு
अन्य भाषाओं में अनुवाद :
वह उपकरण जो प्रकाश देता हो या जिसका उपयोग प्रकाश के लिए किया जाता हो।
दीपक,लालटेन आदि प्रकाश उपकरण हैं।Any device serving as a source of illumination.
He stopped the car and turned off the lights.अर्थ : ஒன்றின் வாய்ப்பகுதியின் மேலே மூடப்பட்டிருக்கும்
उदाहरण :
மண் உலோகத்திலான ஒரு லேண்டரின் வெளிச்சத்திற்காக இன்றும் சில வீடுகளில் ஏற்றப்படுகிறது
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : அழுக்கை விடுவிக்க அல்லது மென்மையாக்குவதற்காக ஏதாவது ஒரு பொருளை தேய்ப்பது
उदाहरण :
கிராமத்து மக்கள் பாத்திரத்தை சாம்பல் அல்லது மண்ணினால் துலக்குகின்றனர்
पर्यायवाची : துலக்கு, தேய்த்துகழுவு
अन्य भाषाओं में अनुवाद :
मैल छुड़ाने या चिकना करने के लिए किसी वस्तु को रगड़ना।
गाँव के लोग बरतन को राख या मिट्टी से माँजते हैं।अर्थ : ஒன்றைப் பற்றிய தெளிவு ஏற்படுத்தும் வகையில் அதை விரிவாக விவரித்தல்.
उदाहरण :
ஆசிரியர் குழந்தைகளுக்கு கணிதத்தை விளக்கிக் கொண்டிருந்தார்
अन्य भाषाओं में अनुवाद :
किसी विषय का कुछ विस्तार से वर्णन करना।
गुरुजी कबीर के दोहे की व्याख्या कर रहे हैं।अर्थ : ஒன்றைப் பற்றிய தெளிவு ஏற்படுத்தும் வகையில் அதை விரிவாக விவரித்தல்.
उदाहरण :
குருஜி கபீரின் தோனஹக்கு விளக்கி கொண்டிருந்தார்
अर्थ : ஒரு வேலை, நபர் முதலிவற்றின் செயல்களை வெளிக்காட்டுதல்
उदाहरण :
சில காட்சிகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்னால் விளக்கிக்கொண்டிருந்தார்
पर्यायवाची : காண்பி
अन्य भाषाओं में अनुवाद :
किसी काम, व्यक्ति आदि के विरोध में नारे आदि लगाते हुए जुलूस निकालना।
कुछ प्रदर्शनकारी जिलाधिकारी कार्यालय के सामने प्रदर्शन कर रहे हैं।