अर्थ : பொழுதுபோக்கிற்காக மட்டுமே செய்யப்படும் செயல்
उदाहरण :
தாய் யசோதை பாலகிருஷ்ணனின் குறும்புகளை பார்த்து மிகவும் பூரித்துப்போனாள்
पर्यायवाची : குறும்பு, லீலை, விளையாட்டு
अन्य भाषाओं में अनुवाद :
केवल मनोरंजन के लिए किया जानेवाला काम।
माँ यशोदा बाल कृष्ण की लीला देखकर बहुत प्रसन्न होती थीं।अर्थ : எளிதான வேலை அல்லது ஆசான் வேலை
उदाहरण :
அழுது கொண்டிருந்த குழந்தையை சிரிக்க வைப்பது எனக்கு வேடிக்கையாக இருந்தது
पर्यायवाची : தமாஷ், விசித்திரம், விந்தை, விந்நியாசம்
अन्य भाषाओं में अनुवाद :
Any undertaking that is easy to do.
Marketing this product will be no picnic.