अर्थ : ஒன்றைத் தன்னுடையதாக்கிக் கொள்ளல்
							उदाहरण : 
							திருமணத்திற்கு இரண்டு வருடத்திற்குப் பின்பு வரும் தன்னுடைய மனைவியை ஏற்றுக்கொள்ளவில்லை
							
पर्यायवाची : ஏற்பு
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : ஒருவர் ஒன்றைச் செய்வதற்கு சம்மதித்தல்.
							उदाहरण : 
							வீட்டிற்கு போவதற்கு 15 நாட்கள் முன்பே அனுமதி வாங்க வேண்டும்
							
अन्य भाषाओं में अनुवाद :